90 எம்எல் விமர்சனம்
02 Mar 2019
ஓவியா - 20 எம்எல்
கதை - 5 எம்எல்
திரைக்கதை - 5 எம்எல்
(இரட்டை அர்த்த) வசனம் - 10 எம்எல்
இயக்கம் - 10 எம்எல்
இசை - எஸ்டிஆர் - 10 எம்எல்
பொம்மு, மசூம், ஸ்ரீகோபிகா, மோனிஷா - 10 எம்எல்
முத்தக் காட்சிகள் - 10 எம்எல்
ஆக மொத்தம் = 90 எம்எல்
இவை சேர்ந்ததுதான் 90 எம்எல்...
‘ஏ’ படமாக இருந்தாலும், ஒரு படமாக இதை பார்க்கத் தயார் என நினைப்பவர்கள் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படங்கள் ஆண்களை மையப்படுத்திய படங்களாக இருக்கும். இது பெண்களைப் பற்றி பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம்.
இப்படி ஒரு படத்தை ஒரு பெண் இயக்குனர் படமாக்க அசாத்திய தைரியம் வேண்டும்.