மனோஜ்குமார் மஞ்சு நடிக்கும் “வாட் த ஃபிஷ்” !! 

20 Jan 2023

 


தெலுங்கு திரையுலகின் நடிகரான மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, “வாட் த ஃபிஷ்” என்ற படத்தின் மூலம் களம் இறங்குகிறார். 

6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகவுள்ளது. 

படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது. படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

உலகின் பல மொழிகளில் இப்படம் தயாராகிறது. “வாட் த ஃபிஷ்” திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் உலகளாவிய படமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உலகத்தரமான தொழில்நுட்பத்துடன் 6ix Cinemas தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. 

நடிகர்கள் 
மனோஜ்குமார் மஞ்சு 
தொழில்நுட்ப கலைஞர்கள் 
எழுத்து இயக்கம் - வருண் 
தயாரிப்பு நிறுவனம் - 6ix Cinemas
மக்கள் தொடர்பு - சதீஷ்குமார், சிவா ( AIM )
 

Tags: what the fish first, manojkumar manju

Share via:

Movies Released On April 12