விஜய் டிவி - மே 18 - 22 - திரைப்படங்கள் விவரம்...

17 May 2015
விஜய் டிவியில் மே 18 முதல் மே 22 வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… மே 18 - திங்கள் ரேணிகுண்டா நடிப்பு - ஜானி, சனுஷா மே 19 - செவ்வாய் வழக்கு எண் 18/9 நடிப்பு - மிதுன் முரளி, ஸ்ரீ, ஊர்மிளா மகந்தா, மனிஷா யாதவ் மே 20 - புதன் தாண்டவம் நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் மே 21 - வியாழன் கும்கி நடிப்பு - விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மே 22 - வெள்ளி ரவுடி ரத்தோர் நடிப்பு - அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா

Share via: