இன்று செப்டம்பர் 24, 2021 வெளியான படங்கள்...

சின்னஞ்சிறு கிளியே

தயாரிப்பு - செண்பா கிரியேஷன்ஸ்
இயக்கம் - சபரிநாதன் முத்துப்பாண்டியன்
இசை - மஸ்தான் காதர்
நடிப்பு - செந்தில்நாதன், சான்ட்ரா நாயர், குலப்புள்ளி லீலா, விக்ரமாதித்யன், அர்ச்சனா சிங், பாலாஜி சண்முகசுந்தரம் மற்றும் பலர்

சூ மந்திரக்காளி

தயாரிப்பு - அன்னம் மீடியாஸ்
இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை
இசை - சதீஷ் ரகுநாதன், நவிப் முருகன்
நடிப்பு - கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர் தேவ் மற்றும் பலர்

சிண்ட்ரெல்லா

தயாரிப்பு . எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்
இயக்கம் - வினூ வெங்கடேஷ்
இசை - அஸ்வமித்ரா
நடிப்பு - ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் மற்றும் பலர்

பேய் மாமா

தயாரிப்பு - பாக்கியம் சினிமாஸ்
இயக்கம் - ஷக்தி சிதம்பரம்
இசை - ராஜ் ஆர்யன்
நடிப்பு - யோகி பாபு, மாளவிகா மேனன் மற்றும் பலர்

பிறர் தர வாரா

தயாரிப்பு - எஆர்கே கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஏஆர் காமராஜ்
இசை - ஜாக் வாரியர்
நடிப்பு - கோவை ஏஆர் காமராஜ், சம்பத் ராம், நிவேதா லோகஸ்ரீ மற்றும் பலர்

வீராபுரம்

தயாரிப்பு - சுபம் கிரியேஷன்ஸ்
இயக்கம் - செந்தில்குமார்
இசை - ரித்தேஷ் - ஸ்ரீதர்
நடிப்பு - மகேஷ், மேக்னா மற்றும் பலர்

ஓடிடி ரிலீஸ்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் - (அமேசான் பிரைம்)

தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - அரிசில் மூர்த்தி
இசை - கிரிஷ்
நடிப்பு - மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் மற்றும் பலர்

நடுவன் -  (சோனி லிவ்)

தயாரிப்பு - கியூ என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ஷாரங்
இசை - தரண்குமார்
நடிப்பு - பரத் நிவாஸ், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், அருவி பாலா மற்றும் பலர்