நடிகை சமீரா ரெட்டி குழந்தையின் ரஜினி ஸ்டைல்
14 May 2020
“வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை’ படங்களில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி.
திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டர். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள்.
மகளுக்கு வயது 10 மாதம்தான். அதற்குள்ளாகவே குழந்தை ரஜினியின் ஸ்டைலுக்கு தீவிர ரசிகையாகி விட்டார்.
நைரா எனப் பெயரிப்பட்டுள்ள இந்த குழந்தை ஸ்டைலாக கூலிங் கிளாஸைப் போடுவதை சமீரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
“மாஸ் பேபி, பேபி தலைவா, சும்ம பேர கேட்டா அதிருதுல்ல, நாட்டி நைரா” என சமீரா குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையின் இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
Tags: rajinikanth, sameera reddy, rajini style