ராமராஜன், இளையராஜா இணைந்த படங்கள்

17 Jun 2020

ராமராஜன், இளையராஜா இணைந்த முதல் படம் 'எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. ஒன்று எங்கள் ஜாதியே (1987)

3. கிராமத்து மின்னல் (1987)

4. செண்பகமே செண்பகமே (1988)

5. என்னை விட்டுப் போகாதே (1988)

6. ராசாவே உன்ன நம்பி (1988)

7. பார்த்தால் பசு (1988)

8. எங்க ஊரு காவல்காரன் (1988)

9. பொங்கி வரும் காவேரி (1989)

10. என்னெப் பெத்த ராசா (1989)

11. எங்க ஊரு மாப்பிள்ளை (1989)

12. கரகாட்டக்காரன் (1989)

13. ராஜா ராஜாதான் (1989)

14. அன்புக்கட்டளை (1989)

15. தங்கமான ராசா (1989)

16. பாட்டுக்கு நான் அடிமை (1990)

17. ஊரெல்லாம் உன் பாட்டு (1991)

18. பொண்ணுக்கேத்த புருஷன் (1992)

19. வில்லுப்பாட்டுக்காரன் (1992)

20. தேடி வந்த ராசா (1995)

21. தெம்மாங்கு பாட்டுக்காரன் (1997)

22. அண்ணன் (1999)

Tags: ramarajan, ilaiyaraaja, karagatakkaran

Share via: