மோகன், இளையராஜா இணைந்த படங்கள்
17 Jun 2020
மோகன், இளையராஜா இணைந்த முதல் படம் 'மூடு பனி (1980)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)
3. பயணங்கள் முடிவதில்லை (1982)
4. கோபுரங்கள் சாய்வதில்லை (1982)
5. அர்ச்சனைப் பூக்கள் (1982)
6. அந்த சில நாட்கள் (1983)
7. ஜோதி (1983)
9. மனைவி சொல்லே மந்திரம் (1983)
10. அம்பிகை நேரில் வந்தாள் (1984)
11. மகுடி (1984)
12. நூறாவது நாள் (1984)
14. அன்பே ஓடி வா (1984)
15. 24 மணி நேரம் (1984)
16. ஓ மானே மானே (1984)
17. உதய கீதம் (1985)
18. தென்றலே என்னைத் தொடு (1985)
19. குங்குமச்சிமிழ் (1985)
21. பிள்ளைநிலா (1985)
22. டிசம்பர் பூக்கள் (1986)
23. மௌன ராகம் (1986)
24. நினைக்க தெரிந்த மனமே (1987)
25. பாச பறவைகள் (1988)
26. உருவம் (1991)
Tags: mohan, ilaiyaraaja
