இன்று அக்டோபர் 22, 2021 வெளியான படங்கள்...

22 Oct 2021

இன்று அக்டோபர் 22, 2021 வெளியான படங்கள்..

ஓ மணப்பெண்ணே (ஓடிடி)

தயாரிப்பு - ஏ ஸ்டுடியோஸ், எஸ்பி சினிமாஸ்
இயக்கம் - கார்த்திக் சுந்தர்
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்

அகடு

தயாரிப்பு - சௌந்தர்யன் பிக்சர்ஸ்
இயக்கம் - எஸ். சுரேஷ்குமார்
இசை - ஜான் சிவநேசன்
நடிப்பு - ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர்

பில்டர் கோல்டு

தயாரிப்பு - சர்வைவல் பிக்சர்ஸ்
இயக்கம் - விஜயபாஸ்கர்
இசை - ஹுமார் எழிலன்
நடிப்பு - விஜயபாஸ்கர், டோராஸ்ரீ

காயம்

தயாரிப்பு - மாறா மூவீஸ்
இயக்கம் - தமிழ்ச்செல்வன்
இசை - நல்ல தம்பி

கள்ளச் சிரிப்பழகி

தயாரிப்பு - அப்பா அம்மா பிலிம்ஸ்
இயக்கம் - தேயனேஷ்வரன்

நறுவி

தயாரிப்பு - ஒன்டே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ராஜா முரளிதரன்
இசை - கிறிஸ்டி

இன்ஷா அல்லாஹ்

தயாரிப்பு - நேசம் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - எஸ்பிபி பாஸ்கரன்

Tags: oh manapenne, agadu, naruvi, filter gold, kayam, kalla sirippazhagi, inshallah

Share via: