இன்றைய ரிலீஸ் - 3 படங்கள்
11 Apr 2014
இன்று 11 ஏப்ரல் 2014 - வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்...
நான் சிகப்பு மனிதன்
யு டிவி , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் திரு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் படம். விஷால், லட்சுமி மேனன், இனியா, சரண்யா, ஜெகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
காந்தர்வன்
தாமரை மூவீஸ் தயாரிப்பில் சலங்கை துரை இயக்கத்தில் அலெக்ஸ் பால் இசையமைத்துள்ள படம். கதிர், ஹனிரோஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
ஆண்டவா காப்பாத்து
எல்எம்எல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் லெபின் இயக்கத்தில் ஜான் பீட்டர் இசையமைத்துள் படம். ஹரீஷ், அலிஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.


