இசையமைப்பாளர்களின் அறிமுகப் படங்கள்

13 Jul 2020

சில முக்கிய இசையமைப்பாளர்களின் அறிமுகப் படங்கள் 

1. ஜி.ராமநாதன் - சத்தியசீலன் (1936)

2. கே.வி.மகாதேவன் - மனோன்மணி (1942)

3. சி.ஆர்.சுப்புராமன் - லவங்கி (1946)

4. விஸ்வநாதன் - ராமமூர்த்தி  - பணம் (1952) 

5. டி.ஆர்.பாப்பா - ஆத்மசாந்தி (1952)

6. ஏ.எம்.ராஜா - களத்தூர் கண்ணம்மா (1960)

7. எம்எஸ்.விசுவநாதன் - அன்பே வா (1965)

8. வி.குமார் - நீர்க்குமிழி (1965)

9. டி.கே.ராமமூர்த்தி - சாது மிராண்டா (1966)

10. ஷங்கர் கணேஷ் - மகராசி (1967)

11. இளையராஜா - அன்னக்கிளி (1976)

12. சந்திரபோஸ் - மதுரகீதம் (1977)

13. கங்கை அமரன் - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (1979)

14. டி.ராஜேந்தர் - ஒரு தலை ராகம் (1980)

15. எஸ்.ஏ.ராஜ்குமார் - சின்ன பூவே மெல்ல பேசு (1987)

16. வித்யாசாகர் - பூ மனம் (1989)

17. ஏ.ஆர்.ரகுமான் - ரோஜா (1992)

18. கார்த்திக் ராஜா - பாண்டியன் (1992)

19. சிற்பி - செண்பக தோட்டம் (1992)

20. யுவன் ஷங்கர் ராஜா - அரவிந்தன் (1997)

21. பரத்வாஜ் - காதல் மன்னன் (1998)

22. தேவா - மனசுக்கேத்த மகாராசா (1999)

23. ஸ்ரீகாந்த் தேவா - டபுள்ஸ் (2000)

24. தேவி ஸ்ரீ பிரசாத் - பத்ரி (2001)

25. மணி சர்மா - நரசிம்மா (2001)

26. சபேஷ் முரளி  - சமுத்திரம் (2001)

27. ஹாரிஸ் ஜெயராஜ் - மின்னலே (2001)

28. டி.இமான் - தமிழன் (2002)

29. விஜய் ஆன்டனி - சுக்ரன் (2005)

30. ஜி.வி.பிரகாஷ் குமார் - வெயில் (2006)

31. ஜெம்ஸ் வசந்தன் - சுப்ரமணியபுரம் (2008)

32. எஸ்.தமன் - சிந்தனை செய் (2008)

33. அனிருத் - 3 (2011)

34. ஜிப்ரான் - வாகை சூட வா (2011)

35. விவேக் - மேர்வின் - வடகறி  (2012)

36. சந்தோஷ் நாராயண் - அட்டகத்தி (2012)

37. விஷால் சந்திரசேகர் - இனம் (2013)

38. ஜஸ்டின் பிரபாகரன் - பண்ணையாரும் பத்மினியும் (2014)

39. ஹிப்ஹாப் தமிழா - ஆம்பள (2015)

40. சாம் சி.எஸ் - கடலை (2016) 

Tags: ilaiyaraaja, ar rahman, anirudh, yuvan shankar raja

Share via: