இயக்குநர்களின் அறிமுகப் படங்கள்

13 Jul 2020

சில முக்கிய இயக்குநர்களின் அறிமுகப் படங்கள் 

1. கிருஷ்னன்-பஞ்சு - பூம்பாவை (1944)

2. எஸ்.எஸ்.வாசன் - சந்திரலேகா (1948)

3. பி.நீலகண்டன் - ஓர் இரவு (1951)

4. டி.ஆர்.ரமணா - வாழ பிறந்தவள் (1953)

5. பீம்சிங் - அம்மையப்பன் (1954)

6. ஏ. சி. திருலோகச்சந்தர் - வீரத்திருமகன் (1962)

7. கே.பாலச்சந்தர் - நீர்க்குமிழி (1965)

8. எஸ்.பி. முத்துராமன் - கணிமுத்து பாப்பா (1972)

9. ஏ.ஜெகநாதன் - மணிப்பயல் (1973)

10. பாரதிராஜா - 16 வயதினிலே (1977)

11. மகேந்திரன் - முள்ளும் மலரும் (1978)

12. எஸ்.ஏ.சந்திரசேகர் - அவள் ஒரு பச்சை குழந்தை (1978)

13. கே.பாக்யராஜ் - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)

14. பாலு மகேந்திர - அழியாத கோலங்கள் (1979)

15. டி.ராஜேந்தர் - வசந்த அழைப்புகள் (1980)

16. பி.வாசு - பன்னீர் புஷ்பங்கள் (1981)

17. மணிவண்ணன் - கோபுரங்கள் சாய்வதில்லை (1982)

18. மணி ரத்னம் - பகல் நிலவு (1985)

19. சுரேஷ் கிருஷ்ணா - சத்யா (1988)

20. விக்ரமன் - புது வசந்தம் (1990)

21. கே.ஸ்.ரவிக்குமார் - புரியாத புதிர் (1990)

22. ஷங்கர் - ஜென்டில்மேன் (1993)

23. சுந்தர்.சி  - முறைமாமன் (1995)

24. சேரன் - பாரதி கண்ணம்மா (1997)

25. பாலா - சேது (1999)

26. எழில் - துள்ளாத மனமும் துள்ளும் (1999)

27. ஏ.ஆர்.முருகதாஸ் - தீனா (2000)

28. கவுதம் வாசுதேவ் மேனன் - மின்னலே (2001)

29. ஹரி - தமிழ் (2002)

30. செல்வராகவன் - காதல் கொண்டேன் (2003)

31. ஏ.எல்.விஜய் - கிரீடம் (2007) 

32. வெங்கட் பிரபு - சென்னை 28 (2007)

33. வெற்றிமாறன் - பொல்லாதவன் (2007)

34. சுசீந்திரன் - வெண்ணிலா கபடி குழு (2009)

35. பாண்டிராஜ் - பசங்க (2009) 

Tags: shankar, murugadoss, mani ratnam, ravikumar

Share via: