ஜுலை 13ம் தேதியில் வெளிவந்த படங்கள்...

13 Jul 2020

முந்தைய வருடங்களில் ஜுலை 13ம் தேதியில் வெளிவந்த படங்கள்...

13 ஜுலை 1979

பூந்தளிர்

இயக்கம் - தேவராஜ் - மோகன்
இசை - இளையராஜா
நடிப்பு - சிவகுமார், சுஜாதா

13 ஜுலை 2001

தில்

இயக்கம் - தரணி 
இசை - வித்யாசாகர் 
நடிப்பு - விக்ரம், லைலா

13 ஜுலை 2002

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே

இயக்கம் - வஸந்த்
இசை - ஸ்ரீனிவாஸ், ரமேஷ் வினாயகம், முருகவேல், அரவிந்த் சங்கர், ராகவ்-ராஜா
நடிப்பு - ஷாம், சினேகா

13 ஜுலை 2007

மாமதுரை

இயக்கம் - கிருஷ்ணன்
இசை - கார்த்திக்ராஜா
நடிப்பு - வாசன் கார்த்திக், மிதுனா

13 ஜுலை 2012

பில்லா 2

இயக்கம் - சக்ரி டோலெட்டி
இசை - யுவன் ஷங்கர்ராஜா
நடிப்பு - அஜித்குமார், பார்வதி ஓமனகுட்டன்

13 ஜுலை 2018

கடைக்குட்டி சிங்கம்

இயக்கம் - பாண்டிராஜ் 
இசை - டி.இமான் 
நடிப்பு - கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ்

தமிழ்ப் படம் 2

இயக்கம் - சி.எஸ்.அமுதன் 
இசை - கண்ணன் 
நடிப்பு - சிவா, ஐஸ்வர்யா மேனன்

Tags: billa 2, kadaikutty singam, tamil padam 2, july 13

Share via: