டிவிட்டரில் 1 மில்லியன் பாலோயர்கள், விஜய் சேதுபதி நன்றி
12 Jul 2020
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தை குறுகிய காலத்தில் பிடித்தவர் விஜய் சேதுபதி.
சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டு மே மாதம் இணைந்தார். இந்த இரண்டு வருடங்களில் அவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டுள்ளது.
அடிக்கடி வந்து டிவிட்டர் தளத்தில் பதிவிடவில்லை என்றாலும் தேவையான சமயங்களில் வந்து மட்டுமே பதிவிடும் வழக்கம் கொண்டவர் விஜய் சேதுபதி.
இன்று அவரது டிவிட்டர் தளத்தில் 1 மில்லியன் பாலோயர்கள் வந்ததைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓம் என்ற எழுத்தை கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு தியானம் செய்வது போன்ற ஒரு புகைப்பட்த்தை வெளியிட்டு, “நன்றி #MillionVSPians ” எனத் தெரிவித்து
Tags: vijay sethupathi, twitter