எம்ஜிஆர் - வெற்றிகரமாக ஓடிய படங்கள்
22 Jul 2020
எம்ஜிஆர் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள், ஓடிய நாட்கள்
300 நாட்கள்
200 நாட்கள்
2. எங்க வீட்டுப் பிள்ளை (1965)
3. உலகம் சுற்றும் வாலிபன் (1973)
4. உரிமைக் குரல் (1974)
175 நாட்கள்
1. மதுரை வீரன் (1956)
2. அன்பே வா (1966)
3. ஒளி விளக்கு (1968)
5. மாட்டுக்கார வேலன் (1970)
150 நாட்கள்
1. ராஜகுமாரி (1947)
2. மந்திரி குமாரி (1950)
3. மர்மயோகி (1951)
4. மலைக்கள்ளன் (1954)
5. குலேபகாவலி (1955)
6. அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)
7. தாய்க்கு பின் தாரம் (1956)
8. திருடாதே (1961)
10. நீதிக்கு தலைவணங்கு (1976)
125 நாட்கள்
1. மோகினி (1948)
2. மருதநாட்டு இளவரசி (1950)
3. சர்வாதிகாரி (1951)
5. ஜெனோவா (1953)
6. சக்கரவர்த்தி திருமகள் (1957)
7. தாய் சொல்லைத் தட்டாதே (1961)
8. தாயைக் காத்த தனயன் (1962)
10. பணக்கார குடும்பம் (1964)
11. தெய்வத் தாய் (1964)
13. குடியிருந்த கோவில் (1968)
14. நம் நாடு (1969)
15. இதய வீணை (1972)
16. நாளை நமதே (1975)
17. இதயக்கனி (1975)
100 நாட்கள்
1. குமாரி (1952)
2. புதுமைப் பித்தன் (1957)
3. மகாதேவி (1957)
4. பாக்தாத் திருடன் (1960)
5. குடும்பத் தலைவன் (1962)
6. தர்மம் தலைக்காக்கும் (1963)
8. என் அண்ணன் (1970)
9. எங்கள் தங்கம் (1970)
10. குமரிக்கோட்டம் (1971)
11. நல்ல நேரம் (1972)
12. நேற்று இன்று நாளை (1974)
13. நினைத்ததை முடிப்பவன் (1975)
14. பல்லாண்டு வாழ்க (1975)
15. இன்று போல் என்றும் வாழ்க (1977)
17. பெரிய இடத்துப் பெண் (1963)
18. நீதிக்கு பின் பாசம் (1963)
19. பரிசு (1963)
20. படகோட்டி (1964)
21. முகராசி (1966)
22. பெற்றால் தான் பிள்ளையா (1966)
23. தேடி வந்த மாப்பிள்ளை (1970)
24. நீரும் நெருப்பும் (1971)
26. சிரித்து வாழ வேண்டும் (1974)
27. உழைக்கும் கரங்கள் (1976)
28. ஊருக்கு உழைப்பவன் (1976)
Tags: mgr, jayalalitha, adimai penn, aayirathil oruvan, raman thediya ssethai