பிரண்ட்ஷிப் - தணிக்கை முடிந்தது, செப்டம்பர் வெளியீடு

23 Aug 2021

செந்தோசா பிலிம்ஸ், சினிமாஸ் ஸ்டுடியோ தயாரிப்பில், ஜான் பால்ராஜ் - ஷாம் சூரயா இயக்கத்தில், உதயகுமார் இசையமைப்பில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’.

இப்படத்திற்கு தணிக்கை முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

படத்தை செப்டம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார்கள்.

Tags: friendship, arjun, harbhajan singh, losliya

Share via: