சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படப்பிடிப்பு ஆரம்பம்

11 Feb 2021

லைக்கா ப்ரோடக்ஷன், சிவகார்த்திகேயன் ப்ரோடக்ஷன் இணைந்து தயாரிக்க, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையாமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் டான்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், பிரியங்கா, பாலசரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற உள்ளது.

கல்லூரி பின்னணியில் இப்படம் உருவாகிறது.

Tags: sivakarthikeyan, don, priyanka mohan, cibi chakravarthy

Share via: