இன்று ஏப்ரல் 2, 2021 வெளியாகும் படங்கள்...

02 Apr 2021

இன்று ஏப்ரல் 2, 2021 வெளியாகும் படங்கள்...

சுல்தான் 

தயாரிப்பு - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - பாக்யராஜ் கண்ணன்
இசை - விவேக் மெர்வின் 
நடிப்பு - கார்த்தி, ராஷ்மிகா மந்தனா

மஞ்ச சட்ட பச்ச சட்ட

தயாரிப்பு - சின்னசாமி சினி கிரேஷன்ஸ் 
இயக்கம் - தம்பாகுட்டி பாம்பராஸ்கி 
இசை -  கணேஷ் ராகவேந்திரா 
நடிப்பு - குரு சோமசுந்தரம், ரேணு சௌந்தர் 

கால் டாக்ஸி 

தயாரிப்பு - கே டி கம்பைன்ஸ் 
இயக்கம் - பா பாண்டியன் 
இசை - பாணர் 
நடிப்பு - சந்தோஷ் சரவணன், அஷ்வினி

Tags: april 2 2021 release movies

Share via: