முந்தைய வருடங்களில் மே 31ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..

31 மே 1968

தாமரை நெஞ்சம்
பொம்மலாட்டம்

31 மே 1985

அந்த ஒரு நிமிடம்
கற்பூர தீபம்
தென்றலே என்னைத் தொடு

31 மே 1991

என் அருகில் நீ இருந்தால்
சேரன் பாண்டியன்
மகமாயி

31 மே 2013

இசக்கி

31 மே 2019

தேவி 2
என் ஜி கே 
திருட்டு கல்யாணம்