2021 - ஓடிடி, டிவி, இணையதளங்களில் வெளியான படங்கள்...

1. மாறா 

இயக்கம் - திலீப்குமார் 
இசை - ஜிப்ரான் 
நடிப்பு - மாதவன் ,சாரதா ஸ்ரீநாத் , ஷிவதா
வெளியான தேதி - 08-01-2021

2. பூமி

இயக்கம் - லட்சுமண்
இசை - இமான்
நடிப்பு - ஜெயம் ரவி, நிதி அகர்வால்
வெளியான தேதி -14-01-2021

3.புலிக்குத்தி பாண்டி

இயக்கம் - முத்தையா
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - விக்ரம் பிரபு, லட்சுமி மேனன்
வெளியான தேதி - 15-01-2021

4. இபிகோ 306

இயக்கம் - சாய் அரவிந்த் 
இசை - சூர்ய பிரசாத் 
நடிப்பு - சீனு மோகன், தாரா பழனிவேல்
வெளியான தேதி - 22-01-2021

5.ஏலே 

இயக்கம் -  ஹலிதா ஷாமீம் 
இசை - அருள் தேவ்  
நடிப்பு - சமுத்திரக்கனி, மணிகண்டன்
வெளியான தேதி - 28-02-2021

6. டெடி 

இயக்கம் - சக்தி சௌந்தர் ராஜன்  
இசை - இமான்  
நடிப்பு - ஆர்யா, சாயிஷா
வெளியான தேதி - 12-03-2021

7. மண்டேலா 

இயக்கம் -  மடோன் அஸ்வின்  
இசை - பரத் சங்கர் 
நடிப்பு - யோகி பாபு, ஷீலா ராஜ்குமார்
வெளியான தேதி - 04-04-2021

8. சர்பத் 

இயக்கம்  பிரபாகரன்  
இசை    அஜேஸ் 
நடிப்பு கதிர்,  ரஹஸ்யா
வெளியான தேதி     11-04-2021

9. மதில்

இயக்கம்  மித்ரன் ஜவஹர் 
இசை    எல்.வி.முத்துகுமாரசாமி
நடிப்பு k s ரவிகுமார்    
வெளியான தேதி          14-04-2021

10. பரமபதம் விளையாட்டு

இயக்கம் -  திருஞானம் 
இசை - அம்ரிஷ்
நடிப்பு -  விஜய் வர்மா, நந்தா, ரிச்சர்ட் ,  திரிஷா
வெளியான தேதி - 14-04-2021

11.வணக்கம்டா மாப்பிள்ளை

இயக்கம்  ராஜேஷ் M
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார்  ,  அம்ரிதா
வெளியான தேதி - 16-04-2021

12. மலேசியா டு அம்னிஷியா

இயக்கம் - ராதா மோகன்
இசை - பிரேம்ஜி அமரன் 
நடிப்பு - வைபவ், வாணி போஜன்
வெளியான தேதி - 28-05-2021

13 .ஜகமே தந்திரம் 

இயக்கம் - கார்த்திக் சுப்புராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - தனுஷ் ,  ஐஸ்வர்யா லட்சுமி
வெளியான தேதி - 18-06-2021

14.மாடத்தி

இயக்கம் - லீலா மணிமேகலை
இசை - கார்த்திக் ராஜா
நடிப்பு - அஜ்மினா காசிம், செம்மலர் அன்னம்
வெளியான தேதி - 24-06-2021

15.மேதகு 

இயக்கம் - கிட்டு 
இசை - பிரவின் குமார்
நடிப்பு - குட்டி மணி,  லிசி ஆன்டனி
வெளியான தேதி - 25-06-2021

16.வெள்ளை யானை

இயக்கம் - சுப்ரமணிய சிவா 
இசை - சந்தோஷ் நாரயணன்
நடிப்பு - சமுத்திரக்கனி, ஆத்மியா
வெளியான தேதி - 11-07-2021

17.வாழ்

இயக்கம் - அருண் பிரபு 
இசை - பிரதீப்குமார்
நடிப்பு - பிரதீப் ஆண்டணி, TJ பானு, திவா தவன்
வெளியான தேதி - 16-07-2021

18.சர்பட்டா பரம்பரை

இயக்கம் - பா.ரரஞ்சித் 
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன்
வெளியான தேதி - 22-07-2021

19.திட்டம் இரண்டு

இயக்கம் - விக்னேஷ் கார்த்திக் 
இசை -  சதிஷ் ரகுநாதன்
நடிப்பு - கோகுல் ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியான தேதி - 30-07-2021

20.நவரசா

இயக்கம் -  9 இயக்குநர்கள் 
வெளியான தேதி - 06-08-2021

21.செந்நாய்

இயக்கம் - ஜெய்குமார் சேதுராமன் 
இசை - தருண் சேகர்
நடிப்பு - குகன் CS, செம்மலர் அன்னா
வெளியான தேதி -11-08-2021

22.நெற்றிக்கண்

இயக்கம் -  மிலிந்த் 
இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
நடிப்பு - அஜ்மல் அமீர், நயந்தாரா
வெளியான தேதி - 13-08-2021

23.பூமிகா

இயக்கம் -ரதீந்திரன் ஆர் பிரசாத் 
இசை - பிருத்வி சந்திரசேகர்
நடிப்பு -அயன் அபிஷேக்,  ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியான தேதி -  22-08-2021

24.கசட தபற

இயக்கம் - சிம்பு தேவன் 
இசை -  6 இசையமைப்பாளர்கள்
வெளியான தேதி - 27-08-2021

25.அஷ்வமித்ரா

இயக்கம் - எர்த்லிங் கௌசல்யா 
இசை - ஸ்ரீவிஜய்
நடிப்பு - ஹரிஷ் உத்தமன்,  டரீதா
வெளியான தேதி - 30-08-2021

26.ஆல்ஃபா அடிமை

இயக்கம் - ஜினோவி 
இசை - சத்யா
நடிப்பு - வினோத் வர்மா,  கல்கி
வெளியான தேதி - 03-09-2021

27. டிக்கிலோனா

இயக்கம் - கார்த்திக் யோகி 
இசை - யுவன் சங்கர் ராஜா
நடிப்பு - சந்தானம், அனகா, ஷெரின் காஞ்ச்வாலா
வெளியான தேதி - 10-09-2021

28.துக்ளக் தர்பார்

இயக்கம் - டெல்லிபிரசாத் தீனதயாளன் 
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா
வெளியான தேதி - 10-09-2021

29.இருவர் உள்ளம்

இயக்கம் - ரமேஷ்ஜி
இசை - விஜய் ஆண்டனி
நடிப்பு - வினய், பாயல் ராஜ்புத், அர்ச்சனா குப்தா
வெளியான தேதி - 16-09-2021

30.அனபெல்லா சேதுபதி

இயக்கம் - தீபக் சுந்தர்ராஜன் 
இசை - கிருஷ்ணா கிஷோர்
நடிப்பு - விஜய் சேதுபதி,  டாப்சி
வெளியான தேதி - 17-09-2021

31.நடுவன்

இயக்கம் - ஷரங் 
இசை - தருண் குமார்
நடிப்பு - பரத்,  அபர்ணா வினோத்
வெளியான தேதி - 24-09-2021

32.இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் 

இயக்கம் - அரிசில் மூர்த்தி
இசை - கிரிஷ்
நடிப்பு - மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் 
வெளியான தேதி - 24 -09-2021

33.லிஃப்ட்

இயக்கம் - வினீத் வரப்பிரசாத்
இசை - பிரிட்டோ மைக்கேல்
நடிப்பு – கவின்,  அம்ரிதா
வெளியான தேதி - 01-10-2021 

34.என்றாவது ஒரு நாள்

இயக்கம் - வெற்றி துரைசாமி 
இசை - NR ரகுநந்தன்
நடிப்பு - விதார்த்,  ரம்யா நம்பீசன்
வெளியான தேதி - 03-10-2021

35.அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க

இயக்கம் – ஸ்டீபன் ரங்கராஜ்
இசை - செல்வகுமார்
நடிப்பு – சந்திரஹாசன், ஷீலா
வெளியான தேதி – 08-10-2021

36.வினோதய சித்தம்

இயக்கம் – சமுத்திரகனி
இசை - சத்யா
நடிப்பு – சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி
வெளியான தேதி – 13-10-2021

37.உடன்பிறப்பே

இயக்கம் – இரா சரவனன்
இசை - இமான்
நடிப்பு – சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா
வெளியான தேதி – 14-10-2021

38.ஓ மணப்பெண்ணே

இயக்கம் – கார்த்திக் சுந்தர்
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – ஹரீஷ் கல்யாண்,ப்ரியா பவானி சங்கர்
வெளியான தேதி – 22-10-2021

39.என்னங்க சார் உங்க சட்டம்

இயக்கம் – பிரபு ஜெயராம்
இசை – குணா பாலசுப்ரமணியன்
நடிப்பு – ஆர்எஸ் கார்த்திக், தன்யா, சௌந்தர்யா, ஐரா, சுபா
வெளியான தேதி – 29-10-2021

40.ஜெய் பீம்

இயக்கம் - த.செ.ஞானவேல்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன்
வெளியான தேதி – 02-11- 2021

41.எம்ஜிஆர் மகன்

இயக்கம் - பொன்ராம்
இசை - அந்தோணி தாசன்
நடிப்பு - சசிகுமார், மிர்ணாளினி ரவி, சத்யராஜ், சமுத்திரக்கனி, நந்திதா ஸ்வேதா 
வெளியாகும் தேதி – 04-11- 2021

42.பொன் மாணிக்கவேல்

இயக்கம் - முகில் செல்லப்பன்
இசை - இமான்
நடிப்பு - பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ்
வெளியான தேதி – 19-11- 2021

43.சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

இயக்கம் - வசந்த்
இசை - இளையராஜா 
நடிப்பு – கருணாகரன்,லட்சுமி ப்ரியா,பார்வதி
வெளியான தேதி – 26-11- 2021

44.சித்திரைச் செவ்வானம்

இயக்கம் - சில்வா
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல்
வெளியான தேதி – 03-12- 2021

45.கயமை கடக்க

இயக்கம் - கிரண்
இசை - சந்தன் அனேபஜகானே
நடிப்பு - வட்சன் எம் நடராஜன், மசந்த் நடராஜன்
வெளியான தேதி - 03-12-2021

46.பிளட் மணி

இயக்கம் - கேஎம் சர்ஜுன்
இசை - சதீஷ் ரகுநந்தன்
நடிப்பு - பிரியா பவானி சங்கர், கிஷார், ஷிரிஸ்
வெளியான தேதி - 24 -12- 2021