முந்தைய வருடங்களில் ஜூன் 2ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..

2 ஜூன் 1967

வாலிப விருந்து

2 ஜூன் 1973

பொன்னுக்கு தங்க மனசு

2 ஜூன் 1978

கை பிடித்தவள்
பைரவி
வெற்றித் திருமகள்

2 ஜூன் 1990

பெரிய இடத்துப் பிள்ளை

2 ஜூன் 2000

உன்னைக் கொடு என்னைத் தருவேன்

2 ஜூன் 2006

டான்சேரா

2 ஜூன் 2017

ஒரு இயக்குனரின் காதல் டைரி 
நீதான் ராஜா 
டியூப்லைட் 
விளையாட்டு ஆரம்பம் 
7 நாட்கள் 
முன்னோடி 
போங்கு 
ஒரு கிடாயின் கருணை மனு