சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ டிரைலர்

30 Apr 2019
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.

Share via: