நேர்கொண்ட பார்வை - டிரைலர்

12 Jun 2019
போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆன்ட்ரியா தரியாங் மற்றும் பலர் நடிக்கும் படம் நேர்கொண்ட பார்வை.

Share via: