பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ - டீசர்

13 Jun 2019
யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சுஜீத் இயக்கத்தில், ஜிப்ரான் பின்னணி இசையமைப்பில், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் சாஹோ.

Share via: