வேலைக்காரன் - அரங்க அமைப்பு உருவாக்க வீடியோ
10 Dec 2017
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் குடிசைப் பகுதி அரங்க அமைப்பு உருவாக்க வீடியோ...