பாகமதி - டிரைலர்

08 Jan 2018
அசோக் ஜி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் மற்றும் பலர் நடிக்கும் படம். ‘பாகுபலி 2’படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவர உள்ள படம் இது.

Share via: