பிரியதர்ஷன் இயக்கத்தில் ' நிமிர் ' - டிரைலர்

09 Jan 2018
பிரியதர்ஷன் இயக்கத்தில், டர்புகா சிவா &  அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் , பார்வதி நாயர் மற்றும் பலர் நடிக்கும் படம். இப்படம் ஜனவரி 26ஆம் தேதி அன்று வெளிவரவுள்ளது .

Share via: