தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - தமிழ் டிரைலர்

29 Sep 2018
யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் அஜய் - அதுல் இசையில், ஜான் ஸ்டூவர்ட் எடுரி பின்னணி இசையில், அமிதாப்பச்சன், அமீர்கான், காத்ரினா கைப், பாத்திமா சனா ஷேக் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் தமிழ் டிரைலர்.

Share via: