பேட்ட - மரண மாஸ்....பாடல் வரிகள் வீடியோ

03 Dec 2018
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் பாடல் வரிகள் வீடியோ...பாடலை எழுதியவர் விவேக், பாடியவர்கள் எஸ்பி பாலசுப்ரமணியம், அனிருத்.

Share via: