சர்தார் - டிரைலர்

14 Oct 2022

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே மற்றும் பலர் நடிக்கும் படம் சர்தார்.

Share via: