த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ - டிரைலர்

23 Dec 2022

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், சரவணன் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான் மகந்திரன், லிஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராங்கி’.

Share via:

Movies Released On April 12