இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் - டிரைலர்
16 Sep 2021
2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அரிசில் மூர்த்தி இயக்கத்தில், கிரிஷ் இசையமைப்பில், ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகேசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’.