பார்டர் - டிரைலர்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிப்பில், அறிவழகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருண் விஜய், ரெஜினா கசான்ட்ரா, அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பார்டர்’.