பத்து தல - டிரைலர்

ஸ்டுடியோ க்ரீன், பென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஒபேலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையசரன், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘பத்து தல’.