மாஸ்டர் - டீசர்

14 Nov 2020

XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

Share via: