கபடதாரி - டீசர்

13 Nov 2020

கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, பூஜா குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜேஎஸ்கே சதீஷ்குமார் மற்றும் பலர் நடிக்கும்  ‘கபடதாரி’.

Share via: