மார்ட்டின் - டீசர்

வாசவி என்டர்பிரைசஸ் தயாரிப்பில், எ.பி. அர்ஜுன் இயக்கத்தில், மணி சர்மா, ரவி பர்சூர் இசையமைப்பில், துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வெஷி ஜெயின் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மார்ட்டின்’.