விஜய் நடிக்கும் ‘லியோ’ - டிரைலர்

05 Oct 2023

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூரலிகான், பிரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், சாண்டி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘லியோ’.

Share via: