அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ - டீசர்

15 Dec 2020

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அதர்வா, பிரியா பவானிசங்கர், ராதிகா, ராதாரவி மற்றும் பலர் நடிக்கும் படம் குருதி ஆட்டம்.

Share via: