களத்தில் சந்திப்போம் - பிரண்ட்ஷிப் பாட்டு...

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், என். ராஜசேகரன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'.