விஜய் சேதுபதி நடிக்கும் ‘கடைசி விவசாயி’ - டிரைலர்

விஜய் சேதுபதி வழங்க, டிரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், மணிகண்டன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் - ரிச்சார்ட் ஹார்வி இசையமைப்பில், விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கடைசி விவசாயி’.