பேச்சிலர் - டிரைலர்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், திவ்யபாரதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பேச்சிலர்’.