ஜெயிலர் - ஷோகேஸ்....வீடியோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், வினாயகன், மிர்னா, தமன்னா, வசந்த் ரவி, நாகபாபு, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’.