தாராள பிரபு - டிரைலர்
24 Feb 2020
ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிப்பில், கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா - தி பேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின் இசையமைப்பில், ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக் மற்றும் பலர் நடிக்கும் படம் தாராள பிரபு.