ஜீ தமிழ் - 2021ம் ஆண்டின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

11 Jan 2021

ஜீ தமிழ் - பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

14 ஜனவரி 2021 - வியாழக்கிழமை

காலை 9 மணி

தலைவி - சிறப்புப் பார்வை

விஜய் இயக்கத்தில், கங்கனா ரணவத் நடிக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம் பற்றிய ஓர் சிறப்புப் பார்வை

காலை 9.30 மணி 

திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம்

மருமகள், மாமியார் இடையில் மோதல் வரக் காரணம், அதிகாரத்தை பங்கிடுதலிலா, அன்பை பங்கிடுதலிலா..

காலை 11.30

மொய் விருந்து 

ஜீ நட்சத்திரங்கள் தர்ஷனா, மதன், ரேஷ்மா, ஜெய் ஆகாஷ், சிங்கப்பூர் தீபன், திவாகர், அஸ்வின் கார்த்தி, விஷ்ணு விஜய், இந்திரன், அக்ஷயா, நந்தா, ஆஷா கெளடா ஆகியோர் கிராமத்தில் நடத்திய கொண்டாட்டம்

பிற்பகல் 1.30

சீறு - திரைப்படம்

ஜீவா, ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா, நவ்தீப், சதீஷ் மற்றும் பலர் நடித்த புத்தம் புதிய திரைப்படம்

மாலை 4 மணி 

க.பெ.ரணசிங்கம் - திரைப்படம்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்த புத்தம் புதிய திரைப்படம்

15 ஜனவரி 2021, வெள்ளிக்கிழமை

காலை 9 மணி

கர்ணன் - திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி

தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ படம் பற்றிய தங்கள் அனுபவங்களை முதல் முறையாக பகிர்ந்து கொள்கிறார்கள்

காலை 9.30 மணி

ஓ மை கடவுளே - திரைப்படம்

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த திரைப்படம்

பிற்பகல் 1 மணி

ஸ்டைலிஷ் தமிழச்சி Vs மாஸ் தமிழன்

பெண்கள் சார்பாக பிரியா ராமன், ஆண்கள் சார்பாக கரு.பழனியப்பன் தங்கள் கருத்துக்களால் நடத்தும் விவாதம்

பிற்பகல் 3 மணி

நாங்க ரெடி, நீங்க ரெடியா

அஞ்சனா, வைத்யா இருவரும் தொகுத்து வழங்கும் கேம் ஷோ.

மாலை 5 மணி

பிஸ்கோத் - புத்தம் புதிய திரைப்படம்

2020 தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த, சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்பலா மற்றும் பலர் நடித்த திரைப்படம் 

Tags: zee tamil, zee tamil tv, ஜீ தமிழ், ஜீ தமிழ் டிவி

Share via:

Movies Released On March 15