• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home News

Walking/Talking Strawberry Ice Cream படம் ஆரம்பம்

news
MAR-01-2021

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து அவர்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுனத்தின் மூலம் படங்களை தயாரித்தும், வழங்கியும் வருகிறார்கள். 

இந்நிறுவனம் வழங்கும் ‘ராக்கி, கூழாங்கல்’ ஆகிய திரைப்படங்கள் உலகத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும்  “Walking/Talking Strawberry Ice Cream“  படம் பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் “நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம்” படங்களில் பணிபுரிந்த  உதவியாளர்  வினாயக்  இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம்  பொழுதுபோக்கு ரொமான்ஸ் திரைப்படமாக  உருவாகிறது. ‘சூரரைப் போற்று’ படப்புகழ் KK நாயகனாக நடிக்க, ஜொனிடா காந்தி நாயகியாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார். மேலும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் இளம் திறமையாளர்கள் இப்படத்தில் பங்குகொள்கின்றனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உதவியாளர் C.H. சாய் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கமல்நாதன் கலை இயக்கம் செய்கிறார். 

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படுகிறது.

More Recent News

Previous Post மார்ச் 1ம் தேதியில் வெளியான படங்கள்... news MAR-01-2021
Next Post என் மகளுடன் நடித்தது நல்ல அனுபவம் - அருண் பாண்டியன் news MAR-01-2021
Latest NewsView All
  • ஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-11-2021
  • ஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-10-2021
  • இன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...

    NEWS APR-09-2021
  • ஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS APR-09-2021
  • சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு

    NEWS APR-08-2021

You May Like   

  • Karnan / கர்ணன் (2021)

  • Sulthan / சுல்தான் (2021)

  • Call Taxi / கால் டாக்ஸி (2021)

  • Manja Satta Pacha Satta / மஞ்ச சட்ட பச்ச சட்ட (2021)

  • Kaadan / காடன் (2021)

  • Roommate / ரூம்மேட் (2021)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved