யூ டியூபில் டாப் 10 தமிழ் பாடல்கள்
07 Aug 2020
யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் பாடல்கள்...
1. படம் - மாரி 2
பாடல் - ரவுடி பேபி...
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பார்வைகள் - 919,634,845
2. படம் - 3
பாடல் - ஒய் திஸ் கொலவெறி...
இசை - அனிருத்
பார்வைகள் - 236,653,904
3. படம் - கனா
பாடல் - வாயாடி பெத்த புள்ள...(பாடல் வரிகள்)
இசை - திபு நீனன் தாமஸ்
பார்வைகள் - 177,833,421
4. படம் - குலேபகாவலி
பாடல் - குலேபா...
இசை - விவேக் - மேர்வின்
பார்வைகள் - 157,533,480
5. படம் - நம்ம வீட்டு பிள்ளை
பாடல் - காந்தக் கண்ணழகி...
இசை - டி. இமான்
பார்வைகள் - 142,095,795
6. படம் - பேட்ட
பாடல் - மரண மாஸ்...
இசை - அனிருத்
பார்வைகள் - 140,850,861
7. படம் - சார்லி சாப்லின் 2
பாடல் - சின்ன மச்சான்...(பாடல் வரிகள்)
இசை - அம்ரிஷ்
பார்வைகள் - 134,940,252
8. படம் - விஸ்வாசம்
பாடல் - கண்ணான கண்ணே.. ( பாடல் வரிகள் )
இசை - டி. இமான்
பார்வைகள் - 130,800,715
9. படம் - மெர்சல்
பாடல் - ஆளப்போறன் தமிழன்...
இசை - ஏ.ஆர். ரகுமான்
பார்வைகள் - 126,694,918
10. படம் - லக்ஷ்மி
பாடல் - மொராக்கா...
இசை - சாம் சி.எஸ்
பார்வைகள் - 114,063,765
Tags: top 10 tamil songs, rowdy baby, mersal, viswasam, why this kolaveri, 100 million songs