தேனாண்டாள் ஸ்டூடியோ தயாரித்த படங்கள்

29 Jul 2020

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் ஸ்டூடியோ தயாரித்த தமிழ் படங்கள்...

1. நாகம் (1985)

2. வீரன் வேலுதம்பி (1987)

3. சகாதேவன் மகாதேவன் (1988)

4. தங்கமணி ரங்கமணி (1989)

5. ஆடி வெள்ளி (1990)

6. மனைவி ஒரு மாணிக்கம் (1990)

7. துர்கா (1990)

8. செந்தூரதேவி (1991)

9. வா மகளே வா (1994)

10. வாங்க பார்ட்னர் வாங்க (1994)

11. திரும்பிப்பார் (1996)

12. மனைவிக்கு மரியாதை (1999)

13. மாயா (1999)

14. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)

15. கந்த கடம்பா கதிர்வேலா (2000)

16. பாளையத்து அம்மன் (2000)

17. குபேரன் (2000)

18. நாகேஸ்வரி (2001)

19. விஸ்வநாதன் ராமமூர்த்தி (2001)

20. கோட்டை மாரியம்மன் (2001)

21. அன்னை காளிகாம்பாள் (2003)

22. மண்ணின் மனிதன் (2005)

23. குட்டி பிசாசு (2010)

24. கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013)

25. ஆர்யா சூர்யா (2013)

26. ஆறாது சினம் (2016)

27. தில்லுக்கு துட்டு (2016)

28. மணல் கயிறு 2 (2016)

29. பொதுவாக என் மனசு தங்கம் (2017)

30. மெர்சல் (2017)

Tags: thenandal studio movies, mersal

Share via: