ஜெயா டிவி - மே 18 - 24 - திரைப்படங்கள் விவரம்...
18 May 2015
ஜெயா டிவியில் மே 18 திங்கள் முதல் மே 24 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
மே 18 - திங்கள் - பிற்பகல் 1.30 மணி
தலைநகரம்
நடிப்பு - சுந்தர் .சி, ஜோதிர்மயி
மே 19 - செவ்வாய் - பிற்பகல் 1.30 மணி
உன்னைத் தேடி
நடிப்பு - அஜித், மாளவிகா
மே 20 - புதன் - பிற்பகல் 1.30 மணி
ஒருதலை ராகம்
நடிப்பு - சங்கர், ரூபா
மே 21 - வியாழன் - பிற்பகல் 1.30 மணி
ஆறிலிருந்து அறுபது வரை
நடிப்பு - ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி
மே 22 - வெள்ளி - பிற்பகல் 1.30 மணி
காசி
நடிப்பு - விக்ரம், காவேரி
மே 23 - சனி - பிற்பகல் 1.30 மணி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
நடிப்பு - கார்த்திக், ரோஜா, அஜித்
மாலை 4.30 மணி
வீட்ல விசேஷங்க
நடிப்பு - கே.பாக்யராஜ், பிரகதி
மே 24 - ஞாயிறு - பிற்பகல் 1.30 மணி
சித்திரம் பேசுதடி
நடிப்பு - நரேன், பாவனா
மாலை 4.30 மணி
தலைமுறைகள்
நடிப்பு - பாலுமகேந்திரா, சசிகுமார்

