ஜெயா டிவி ஆகஸ்ட் 31 - செப்டம்பர் 6 - திரைப்படங்கள் விவரம்
30 Aug 2015
ஜெயா டிவியில் ஆகஸ்ட் 31 - திங்கள் முதல் செப்டம்பர் 6 - ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஆகஸ்ட் 31 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
பிரியமுடன்
நடிப்பு – விஜய், கௌசல்யா
செப்டம்பர் 1 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
அசோகவனம்
நடிப்பு – லிவிங்ஸ்டன், ராஜஸ்ரீ
செப்டம்பர் 2 – புதன் – பிற்பகல் 1.30 மணி
பரசுராம்
நடிப்பு – அர்ஜுன், கிரண்
செப்டம்பர் 3 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி
நிழல் நிஜமாகிறது
நடிப்பு – கமல்ஹாசன், சுமித்ரா
செப்டம்பர் 4 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
மேட்டுக்குடி
நடிப்பு – கார்த்திக், நக்மா
செப்டம்பர் 5 – சனி
காலை 10 மணி
இது நம்ம ஆளு
நடிப்பு – பாக்யராஜ், ஷோபனா
பிற்பகல் 1.30 மணி
நான்தான் பாலா
நடிப்பு – விவேக், ஸ்வேதா
மாலை 4.30 மணி
முப்பொழுதும் உன் கற்பனைகள்
நடிப்பு – அதர்வா, அமலா பால்
செப்டம்பர் 6 – ஞாயிறு
பிற்பகல் 1.30 மணி
மைக்கேல் மதன காமராஜன்
நடிப்பு – கமல்ஹாசன், ஊர்வசி, ரூபிணி, குஷ்பு
மாலை 4.30 மணி
மரியான்
நடிப்பு – தனுஷ், பார்வதி