விஜய் டிவி - ஆகஸ்ட் 31 - செப்டம்பர் 4 - திரைப்படங்கள் விவரம்
31 Aug 2015
விஜய் டிவியில் ஆகஸ்ட் 31 - திங்கள் முதல் செப்டம்பர் 4 - வெள்ளி வரை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஆகஸ்ட் 31 - திங்கள்
பொய் சொல்ல போறோம்
நடிப்பு - கார்த்திக்குமார், பியா
செப்டம்பர் 1 - செவ்வாய்
முருகன்
செப்டம்பர் 2 - புதன்
யுத்தம் செய்
நடிப்பு - சேரன், தீபா ஷா
செப்டம்பர் 3 - வியாழன்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
நடிப்பு - மிஷ்கின், ஸ்ரீ
செப்டம்பர் 4 - வெள்ளி
வழக்கு எண் 18/9
நடிப்பு - ஸ்ரீ, மிதுன் முரளி, ஊர்மிளா, மனிஷா யாதவ்